IIT Madras நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – B.E / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

0
IIT Madras நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை - B.E / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
IIT Madras நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை - B.E / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
IIT Madras நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – B.E / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் காலிப்பணியிடங்கள்:

Project Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Project Associate கல்வி தகுதி:
  • Project Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering Physics / Electronics / Communication / Electrical / Instrumentation Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech அல்லது Physics பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

Project Associate திறன்கள்:
  • Python Programming
  • Optics
  • Electronic Design
  • Project Associate ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IIT Madras தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Document Verification
  • Test
  • Interview

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (05.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!