ரூ.31,000/- ஊதியத்தில் சென்னை IIT பல்கலைக்கழக வேலை – உடனே விரையுங்கள் !

0
ரூ.31,000/- ஊதியத்தில் சென்னை IIT பல்கலைக்கழக வேலை - உடனே விரையுங்கள் !
ரூ.31,000/- ஊதியத்தில் சென்னை IIT பல்கலைக்கழக வேலை - உடனே விரையுங்கள் !
ரூ.31,000/- ஊதியத்தில் சென்னை IIT பல்கலைக்கழக வேலை – உடனே விரையுங்கள் !

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சம்பீத்தில் வெளியிட்டது. அவ்வாறு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Associate பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,28,000/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!