IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விரையுங்கள்…!

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விரையுங்கள்...!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விரையுங்கள்...!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விரையுங்கள்…!

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute Of Technology-Madras (IIT Madras)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IIT Madras பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Senior Project Officer – 1
  • Executive Assistant – 1
  • Project Associate – 5
  • Social Media Strategist – 1

IIT Madras கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Job “FB  Group” Join Now

IIT Madras அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Managing Team போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IIT Madras வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IIT Madras ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Project Officer – ரூ. 30,000/- முதல் ரூ.50,000/- வரை
  • Executive Assistant – ரூ. 25,000/- முதல் ரூ50,000/-வரை
  • Project Associate – ரூ. 25,000/- முதல் ரூ30,000/-வரை
  • Social Media Strategist – ரூ. 40,000/- முதல் ரூ50,000/- வரை

சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1,03,123/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

IIT Madras தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!