சென்னை IIT வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.80,000/-

2
சென்னை IIT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.80,000
சென்னை IIT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.80,000

சென்னை IIT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.80,000/-

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Project Associate பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அப்பணிகளுக்கு தகுதி படைத்தோர் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIT Chennai 
பணியின் பெயர் Project Associate 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.06.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IITM கல்வித்தகுதி :
  • பதிவு செய்வோர் Education/ Business Management/ Hotel/Hospitality Management/ HR Management/ Business Administration/ Communication/ Computer Application/ Social Science/ Business Marketing போன்றவற்றில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
இந்திய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.45,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!