IT மெட்ராஸ் வேலைவாய்ப்பு – ரூ.43,400 சம்பளம்..!

0
IT மெட்ராஸ் வேலைவாய்ப்பு - ரூ.43,400 சம்பளம்..!
IT மெட்ராஸ் வேலைவாய்ப்பு - ரூ.43,400 சம்பளம்..!
IT மெட்ராஸ் வேலைவாய்ப்பு – ரூ.43,400 சம்பளம்..!

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT Madras) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Executive, Junior Executive, Project Manager, Project Associate, Project Scientist-II, Project Scientist-III, & Senior Research Fellow பல்வேறு பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology (IIT Madras)
பணியின் பெயர் Senior Executive, Junior Executive, Project Manager, Project Associate, Project Scientist-II, Project Scientist-III, & Senior Research Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2022 to 19.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், Senior Executive, Junior Executive, Project Manager, Project Associate, Project Scientist-II, Project Scientist-III, & Senior Research Fellow ஆகிய பதவிகளுக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மெட்ராஸ் IIT தெரிவித்துள்ளது.

IIT Madras கல்வித்தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / B.Tech / B.E / M. Sc / ME / M.Tech / Doctoral Degree போன்ற டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் தகுதிகள் குறித்து முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

IIT Madras முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். அனுபவம் பற்றி முழு தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

IIT Madras வயது வரம்பு:
  • Project Scientist III பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist I பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IIT Madras ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் கீழுள்ளவாறு பெறுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • SRF பணிக்கு ரூ.43,400/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Project Scientist III பணிக்கு ரூ.96,720/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Project Scientist II பணிக்கு ரூ.83,080/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Project Manager பணிக்கு ரூ.27,500/- முதல் ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Project Associate பணிக்கு ரூ.21,500/- முதல் ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Junior Executive பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Senior Executive பணிக்கு ரூ.17,000/- முதல் ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
IIT Madras தேர்வு முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் பணிக்கு தகுந்தாற்போல் 07.04.2022 ம் தேதி முதல் 19.04.2022 ம் தேதி வரை மாறுபட்டுள்ள இறுதி நாள் அளிக்கப்பட்டுள்ளது.

IIT Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!