சென்னையில் ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
சென்னையில் ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் வெளியிட்ட அறிவிப்பில் Project Associate பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 29.08.2022 அன்று வரை கால நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

Project Associate பணிக்கு என 07 பணியிடங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ளது.

Project Associate பணி பற்றிய விவரங்கள்:
  • கல்வி – Electronics, Electrical & Electronics பாடப்பிரிவில் BE / B.Tech Degree
  • வயது – அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்
  • ஊதியம் – ரூ.31,000/- முதல் ரூ.60,000/- வரை
Exams Daily Mobile App Download
IIT Madras தேர்வு செய்யும் முறை:

IIT Madras நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

IIT Madras விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!