ரூ. 60,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

0
ரூ. 60,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
ரூ. 60,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
ரூ. 60,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Project Associate பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நாளை (29.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

IIT Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள Project Associate பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Electronics, Electrical & Electronics, Electronics and Instrumentation பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் Design and Development of products பிரிவில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் IoT பற்றிய அடிப்படை அறிவு உடையவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும். இந்த IIT Madras பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணி காலம் முழுவதும் ரூ.31,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!