IIT மெட்ராஸ் பணிவாய்ப்பு – ரூ.18,000/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
IIT மெட்ராஸ் பணிவாய்ப்பு
IIT மெட்ராஸ் பணிவாய்ப்பு
IIT மெட்ராஸ் பணிவாய்ப்பு – ரூ.18,000/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் (Indian Institute of Technology) சமீபத்தில் Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Junior Executive காலிப்பணியிடம்:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் நிறுவனத்தில் Junior Executive பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு ST, SC பிரிவினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

IIT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் Bachelor Degree in Commerce, Accounts, Arts, Humanities படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% ஆக இருக்க வேண்டும்.

Executive திறன்கள்:

விண்ணப்பதாரர் Ms-Word, Ms-Excel, Ms-Power Point தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIT வருமானம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ. 18,000/- மாத வருமானமாக பெறுவார்.

IIT தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதியவேண்டும். 08.04.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பத்தை பதிய வேண்டும்.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!