IIT மெட்ராஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!

0
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!

Indian Institute of Technology Madras சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Executive, Junior Executive, Project Manager, Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்ததுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி, வயது போன்ற விவரங்கள் கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவின் வழியாக தங்களின் பதிவுகளை இன்றே செய்து பயனடையவும்.

IIT Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:

Indian Institute of Technology Madras தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Senior Executive, Junior Executive, Project Manager, Project Associate, Project Scientist-II, Project Scientist-III, & Senior Research Fellow போன்ற பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Project Associate, Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் B.Tech / B.E படிப்பை பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Junior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Diploma, Bachelor’s Degree படிப்பை பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M. Sc / ME / M.Tech படிப்பை பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். Project Scientist- III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். Project Scientist- I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 16,000/- முதல் ரூ. 1,00,000/- வரை சம்பளம் பெறுவார்கள். மேலும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Ocean Engineering department சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் கீழே தரப்பட்டுள்ள Link மூலம் தனது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு நாளையுடன் (15.04.2022) கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதால் இன்றே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!