IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Generalist Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Generalist Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Generalist Officer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

IIT Madras கல்வித் தகுதி:

HR Generalist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Engineering பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Social Media Strategist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Masters Degree முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அனுபவம் பற்றிய விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

IIT Madras ஊதிய விவரம்:

HR Generalist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை பெறுவார்கள்.
Social Media Strategist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை பெறுவார்கள்.

IIT Madras தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரி அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 21.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras மின்னஞ்சல் முகவரி:
[email protected]
[email protected]

IIT Madras  Notification Link

IIT Madras  Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!