சென்னை IITல் Executive Secretary பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.35,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

0
சென்னை IITல் Executive Secretary பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.35,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!
சென்னை IITல் Executive Secretary பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.35,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வெளியான அறிவிப்பில் Executive Secretary பணிகளில் மொத்தம் 5 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • முன்னணி நிறுவனமான சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன் படி நிர்வாக செயலாளர் எனப்படும் Executive Secretary பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
  • மேலும் Executive Secretary பணியில் மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

  • சென்னை ஐஐடியில் இந்த பணியிடங்களில் சேர அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
  • மேலும் இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கு ஏற்ப ரூ. 27,000/- மணி முதல் ரூ. 35,000/- வரை சம்பளம் கொடுக்கப்படும்.

சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  • சென்னை ஐஐடியில் காலியிடங்களில் சேர விண்ணப்பிப்பவர்கள் Document verification/Test/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

சென்னை ஐஐடியில் நிர்வாக செயலாளர் எனப்படும் Executive Secretary பணிக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, 23.10.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!