IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு!

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள Executive Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIT மெட்ராஸ்
பணியின் பெயர் Executive Secretary
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IIT மெட்ராஸ் காலிப்பணியிடங்கள்:

நிர்வாக செயலாளர் எனப்படும் Executive Secretary பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive Secretary கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் இளங்கலை (UG) அல்லது முதுகலை (PG) பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி UDC வேலைவாய்ப்பு 2022 – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Secretary சம்பள விவரம்:

அனுபவத்திற்கு ஏற்ப ரூ. 27,000/- மணி முதல் ரூ. 35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
IIT தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Document verification/Test/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!