IIT Madras நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
IIT Madras நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
IIT Madras நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
IIT Madras நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Event Manager, Research Program Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (12.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Event Manager, Research Program Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஐஐடி மெட்ராஸ் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள Event Manager, Research Program Manager பணிக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Event Manager, RPM கல்வி தகுதி:

Event Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Education, Business Development, International Development, Business administration, Communication போன்ற பணி சார்ந்த துறைகளில் Bachelor’s Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

Research Program Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Post Graduation, Ph.D Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

ஐஐடி மெட்ராஸ் முன்னனுபவம்:

Event Manager பணிக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

Event Manager, RPM ஊதிய விவரம்:

Event Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Research Program Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

IIT Madras தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Document Verification
  • Written Test
  • Interview
IIT Madras விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 12.05.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Event Manager Notification Link

Research Program Manager Link

Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!