IIT சென்னையில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,01,500/-

0
IIT சென்னையில் 49 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,01,500
IIT சென்னையில் 49 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,01,500
IIT சென்னையில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,01,500/-

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Professor பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதி படைத்தோர் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIT Chennai 
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 49
கடைசி தேதி 02.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
IIT சென்னை காலிப்பணியிடங்கள் :

IIT சென்னையில் Assistant Professor பதவிக்கு என மொத்தமாக 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor வயது வரம்பு:

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

IIT Madras கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் Ph.D அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Industrial/ Research/ Teaching பணிகளில் நல்ல திறனுடன் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IIT Madras ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,01,500/- வரை தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.12.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IIT Chennai Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!