45 ஆயிர ஊதியத்தில் சென்னையில் வேலை 2020

0
45 ஆயிர ஊதியத்தில் சென்னையில் வேலை 2020
45 ஆயிர ஊதியத்தில் சென்னையில் வேலை 2020

45 ஆயிர ஊதியத்தில் சென்னையில் வேலை 2020

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் இருந்து Junior Executive/ Senior Executive பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. Junior Executive/ Senior Executive பணிகளுக்கு என ஒரே ஒரு (01) காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

IIT சென்னை வேலைவாய்ப்பு 2020 :
  • பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரிகள் Shortlist மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IIT Chennai Recruitment 2020

நிறுவனம் IIT Chennai 
பணியின் பெயர் Junior Executive/ Senior Executive
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி Any Degree
ஊதியம் Rs.16,000/- to Rs.45,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist 
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!