மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021!

0
மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021!
மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021!
மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Deputy Registrar பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Institute of Science Education and Research Mohali (IISER) Tirupati
பணியின் பெயர் Deputy Registrar
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IISER காலிப்பணியிடங்கள்:

IISER நிறுவனத்தில் Deputy Registrar பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IISER கல்வித்தகுதி:

பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Masters’ Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடலாம்.

IISER முன் அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய பிரிவில் Assistant Registrar பதவியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

IISER வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

IISER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 12 as per VII CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IISER தேர்வு முறை:

இந்த பணிக்கு Written test (இருந்தால் ) மற்றும் interview / personality test / skill test வாயிலாக தேர்வு செய்யப்படலாம். மேலும் நிறுவனத்தின் தேவைகள் மற்றும் முடிவின்படி Offline அல்லது Online-ல் நடைபெறும்.

IISER விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000/- , OBC / SC / ST பிரிவினருக்கு ரூ. 500/- மற்றும் PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணம் Online வழியில் செலுத்த வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

IISER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!