மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

0
மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!
மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் Academic Cum Teaching Associate பணியிடம் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்
பணிகள் Academic Cum Teaching Associate
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2020

காலிப்பணியிடங்கள்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் Academic Cum Teaching Associate பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

01.03.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியம் வழக்கங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download IIMC Recruitment 2020

Application Form – Click Here

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!