திருச்சியில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
திருச்சியில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருச்சியில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருச்சியில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி (IIM திருச்சி) தமிழ்நாடு ஆராய்ச்சித் திட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18-10-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIM திருச்சி
பணியின் பெயர் Research staff
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-10-2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

IIM திருச்சி காலிப்பணியிடங்கள்:

Research Project பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Research Project கல்வி தகுதி:

IIM திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், M.Phil, Ph.D, வர்த்தகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IIM தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் IIM திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளமான iimtrichy.ac.in இல் ஆன்லைனில் 03-10-2022 முதல் 18-அக்டோபர்-2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!