திருச்சி IIM கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !

1
திருச்சி IIM கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !
திருச்சி IIM கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !

திருச்சி IIM கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Indian Institute of Management IIM திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் எஸ்டேட் ஆபீசர், மேனேஜர், லைப்ரேரி அசிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்பப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 30.04.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

*Read More Latest Government Job 2020*

அமைப்பு Indian Institute of Management IIM
பணிகள் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் எஸ்டேட் ஆபீசர், மேனேஜர், லைப்ரேரி அசிஸ்டெண்ட்
காலியிடங்கள் 5
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 03.04.2020
Official Notification  Download

காலிபணியிடங்கள்:

அக்கவுண்ட்ஸ் ஆபீசர் எஸ்டேட் ஆபீசர், மேனேஜர், லைப்ரேரி அசிஸ்டெண்ட்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

*Read More Bank Government Job 2020*

கல்வி தகுதி:

பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் படிப்பில் முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து. ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!