IIM திருச்சி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
IIM திருச்சி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !
IIM திருச்சி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !
IIM திருச்சி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய மேலாண்மை நிறுவனம் எனப்படும் Indian Institute of Management ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Finance & Accounts Officer, Manager – Chennai Campus, Placement Officer, IT Support Engineer – Network & Security, IT Technical Assistant, Secretarial Assistant, Academic Associate, Driver காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Management
பணியின் பெயர் Senior Finance & Accounts Officer, Manager – Chennai Campus, Placement Officer, IT Support Engineer – Network & Security, IT Technical Assistant, Secretarial Assistant, Academic Associate, Driver
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை online
IIM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Finance & Accounts Officer, Manager – Chennai Campus, Placement Officer, IT Support Engineer – Network & Security, IT Technical Assistant, Secretarial Assistant, Academic Associate, Driver பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Finance & Accounts Officer – 01 பணியிடங்கள்
  • Manager – Chennai Campus – 01 பணியிடங்கள்
  • Placement Officer – 01 பணியிடங்கள்
  • IT Support Engineer – Network & Security – 01 பணியிடங்கள்
  • IT Technical Assistant – 01 பணியிடங்கள்
  • Secretarial Assistant – 02 பணியிடங்கள்
  • Academic Associate – 10 பணியிடங்கள்
  • Driver – 01 பணியிடங்கள்
இந்திய மேலாண்மை நிறுவன கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, டிகிரி, B.Tech/ BE in Electronics/ECE/CSE/IT,MCA,Phd ,Master degree என பணிக்கு தொடர்புடைய ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIM வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Finance & Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager – Chennai Campus பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Placement Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • IT Support Engineer – Network & Security பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Secretarial Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Driver பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்திய மேலாண்மை நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Finance & Accounts Officer – ரூ.1,00,000/-
  • Manager – Chennai Campus – ரூ.80,000/-
  • Placement Officer – ரூ.80,000/- முதல் ரூ.90,000/-
  • IT Support Engineer – Network & Security – ரூ.55,000/- முதல் ரூ.70,000/-
  • IT Technical Assistant – ரூ.40,000/- முதல் ரூ.55,000/-
  • Secretarial Assistant – ரூ.25,000/- முதல் ரூ.30,000/-
  • Academic Associate – ரூ.30,000/-
  • Driver – ரூ.25,000/- முதல் ரூ.30,000/-

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

IIM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!