IIM திருச்சியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

0
IIM திருச்சியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
IIM திருச்சியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு...!

IIM திருச்சியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

திருச்சி மாவட்டத்தில் உள்ள IIM ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Professor, Associate Professor and Professor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிங்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Assistant Professor, Associate Professor மற்றும் Professor பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Teaching / Research / Industry களில் Assistant Professor பணிக்கு 03 ஆண்டுகள், Associate Professor பணிக்கு 06 ஆண்டுகள் மற்றும் Professor பணிக்கு 10 ஆண்டுகள் என முன் அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு செய்வுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடை ன் முடிய உள்ளதால் விண்ணபதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!