BE/ B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 !!!

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 !!!
BE,B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 !!!

BE/ B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 !!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் Engineer, Superintendent, Assistant & Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIITDM Kancheepuram
பணியின் பெயர் Engineer, Superintendent, Assistant & Technician
பணியிடங்கள் 18
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Engineer, Superintendent, Assistant & Technician பணிகளுக்கு 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IITDM வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IIITDM கல்வித்தகுதி :
  1. Assistant Executive Engineer – Civil பிரிவில் BE/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. Junior Engineer – Civil பிரிவில் BE/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. Junior Superintendent – UG Degree தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  4. Junior Assistant – UG Degree முடித்திருக்க வேண்டும்.
  5. Junior Technician – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.56,100/- வரை வழங்கப்படும்.

IITDM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test / Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIITDM Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!