ரூ.70,000/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IITDM |
பணியின் பெயர் | Medical Officer |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 18.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலிப்பணியிடங்கள் :
IIITDM கழகத்தில் Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
IIITDM வயது வரம்பு :
அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாத உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.
TN Job “FB
Group” Join Now
IIITDM கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் முன் அனுபவம் கொண்டிருப்பது அவசியமானதாகும்.
Medical Officer ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.