காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!

0
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!

காஞ்சிபுரம் IIITDM நிறுவனத்தில் இருந்து தற்போது உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Junior Project Engineer பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 22.12.2021 அன்று நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Institute of Information Technology, Design and Manufacturing (IIITDM), kanchipuram.
பணியின் பெயர் Junior Project Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM காஞ்சிபுரத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Junior Project Engineer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

IIITDM கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MECH / ECE / IE பாடப்பிரிவுகளில் B.E / B. Tech டிகிரி (above 75% mark) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் M.Tech டிகிரி படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

IIITDM முன் அனுபவம்:

பணிக்கு தேவையான DESIGN & PRODUCT DEVELOPMENT பிரிவில் முன் அனுபவங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

IIITDM வயது வரம்பு:

இந்த Junior Project Engineer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது

IIITDM ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

IIITDM தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமையும் கொண்ட விண்ணப்பதாரர்கள், 22.12.2021 அன்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு நேரடியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நேர்காணலுக்கு செல்லும் போது அறிவிப்பில் கேட்கப்பட்ட அசல் மற்றும் நகல் ஆவணங்களை சரியாக கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறோம்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

Indian Institute of Information Technology Design and Manufacturing,
Kancheepuram Off Vandalur-Kelambakkam Road,
Melakkottaiyur,Chennai-600127
Contact No: 044 – 27 47 63 93

OFFICIAL NOTIFICATION

OFFICIAL WEBSITE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here