தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Assistant பணிக்கான காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design and Manufacturing (IIITDM)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) காலியாக உள்ள Research Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Research Assistant கல்வி தகுதி:

Research Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Materials Science, Nanotechnology பாடப்பிரிவில் M.Sc Degree அல்லது M.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Assistant அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

  • Deposition of thin films
  • Synthesis of nanomaterials,
  • Analyzing
  • Interpreting the data.
Research Assistant வயது வரம்பு:
  • Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • OBC / SC / ST / PwD / Women மற்றும் Physically handicapped போன்றவர்களுக்கு 05 வருடங்கள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
IIITDM சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது மாதம் தோறும் ரூ.15,000/- சம்பளமாக கொடுக்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

IIITDM தேர்வு செய்யும் முறை:

Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05.08.2022 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIITDM விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (01.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!