காஞ்சிபுரத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
காஞ்சிபுரத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
காஞ்சிபுரத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
காஞ்சிபுரத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) ஆனது Security Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08-02-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIITDM காஞ்சிபுரம்
பணியின் பெயர் Security Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08-02-2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM காஞ்சிபுரம் காலிப்பணியிடங்கள்:

Security Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

ஆயுதப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் விண்ணப்பிக்கலாம்.

Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே Apply பண்ணுங்கள்!

IIITDM வயது வரம்பு:

காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மின்னஞ்சல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

Security Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdOLmPLYd5tLdReX5eHA1Khscf0C9eIWYoccTqJ5VV3CJdGTg/viewform?usp=sf_link என்ற விண்ணப்படிவத்தை ஆன்லைனில் இல் 08-பிப்ரவரி-2023 க்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!