தமிழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் & மேனுபேக்ச்சரிங் காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள Temporary Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 02.11.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் IIITDM Kancheepuram
பணியின் பெயர் Temporary Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

 

IIITDM Kancheepuram கல்வி தகுதி:

IIITDM காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல்/IT/AI/DS ஆகியவற்றில் BE/ B.Tech/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

Ph.D. degree holders – ரூ.70,000/-

non – PhD holders – ரூ.60,000/- முதல் ரூ. 65,000/-

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 02.11.2022 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600127.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!