தமிழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள IIITDM நிறுவனத்தில் செயல்பட்டு வரும் Design and Development of Micro service-Based Fog-Enabled Infrastructure for Smart Agriculture திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate – I பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM நிறுவன பணியிடங்கள்:

IIITDM நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate – I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate – I கல்வி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
IIITDM நிறுவன ஊதிய விவரம்:

IIITDM நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

Project Associate – I வயது விவரம்:

இப்பணிக்கு 32 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.

IIITDM நிறுவன தேர்வு செய்யும் முறை:

Project Associate – I பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist, Written Test மற்றும் Interview ஆகிய தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Project Associate – I விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பம் மாற்றும் திறமை உள்ள நபர்கள் 25.08.2022 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!