ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை !

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை
தமிழகத்தில் மத்திய அரசு வேலை

ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை !

Executive Assistant Hostel பணியிடங்களை நிரப்ப இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் எனப்படும் IIITDM நிறுவனத்தில் இருந்தது வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

மேற்கண்ட இப்பணிகளுக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியனவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பணி சம்பத்தப்பட்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் டிகிரி முடித்த திறமையானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!