காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech தேர்ச்சி போதும் | உடனே பாருங்க..!

0
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு - BE / B.Tech தேர்ச்சி போதும் | உடனே பாருங்க..!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு - BE / B.Tech தேர்ச்சி போதும் | உடனே பாருங்க..!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech தேர்ச்சி போதும் | உடனே பாருங்க..!

காஞ்சிபுரம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடம் :

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

IIITDM கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Mechanical Engineering துறையில் BE / B.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணையிக்கப்பட்டுள்ளதால் பதிவுதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

IIITDM ஊதிய தொகை :

JRF பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் திறமை வாய்ந்த நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 31,000/- வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview வழியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Online Apply Link

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here