தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

காஞ்சிபுரம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Mechanical Engineering துறையில் BE / B.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணையிக்கப்பட்டுள்ளதால் பதிவுதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • JRF பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் திறமை வாய்ந்த நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 31,000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview வழியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டார்கள். நாளை (17.02.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இப்பதிவின் மூலம் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

Click Here for IIITDM Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!