இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,000/-

0

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,000/-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான IIITDM நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கென்று ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.31,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!