இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருமையான வேலை – மாதம் ரூ.31,000 ஊதியம்..!

0
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருமையான வேலை - மாதம் ரூ.31,000 ஊதியம்..!
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருமையான வேலை - மாதம் ரூ.31,000 ஊதியம்..!
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருமையான வேலை – மாதம் ரூ.31,000 ஊதியம்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான IIITDM நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கென்று ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Exams Daily Mobile App Download
IIITDM கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIITDM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

IIITDM அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

IIITDM ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.31,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

IIITDM தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 26.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

IIITDM  Notification PDF

IIITDM Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!