IIITDM நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி – தேர்வு கிடையாது!

0
IIITDM நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி - தேர்வு கிடையாது!
IIITDM நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி - தேர்வு கிடையாது!
IIITDM நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி – தேர்வு கிடையாது!

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (IIITDM Kancheepuram) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IIITDM Kancheepuram காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (IIITDM Kancheepuram) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Junior Research Fellow கல்வி தகுதி:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT, Data Science, AI ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் M.E, M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக அல்லது Computer Science, IT, Data Science, AI ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech Degree மற்றும் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என IIITDM நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதியம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM Kancheepuram தேர்வு முறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
IIITDM Kancheepuram விண்ணப்பிக்கும் முறை:

இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 20.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

IIITDM Notification Link

IIITDM Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!