உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/- !!!!

0
உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000 !!!!
உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000 !!!!

உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/- !!!!

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Project Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIITDM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்
  • Electronics & Communication Engineering/Instrumentation, Mechanical Engineering பாடங்களில் BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  • நேர்காணல் ஆனது 09.08.2021 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் சுயவிவரத்துடன் 09.08.2021 நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!