தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – உதவித்தொகை: ரூ.8,000/-

0
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு - உதவித்தொகை: ரூ.8,000/-
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு - உதவித்தொகை: ரூ.8,000/-தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு - உதவித்தொகை: ரூ.8,000/-
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – உதவித்தொகை: ரூ.8,000/-

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவம் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) ஏற்பட்டுள்ள Intern பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் தற்போது முடிவடைய உள்ளதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

IIITDM நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், IIITDM என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள Interns பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Interns பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE, B.Tech Degree பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • 24 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இந்த IIITDM பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.8,000/- உதவித் தொகையாக பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

IIITDM நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளையுடன் (12.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!