தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!

3
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் (IIITDM) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Executive Assistant Hostel பணியிடத்திற்காக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ள உதவியாக கீழே அவற்றினை தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIITDM
பணியின் பெயர் Executive Assistant Hostel
பணியிடங்கள் 02
கடைசி தேதி 18.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IIITDM காலிப்பணியிடங்கள் :

IIITDM நிறுவனத்தில் Executive Assistant Hostel பணிக்கு என 02 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IIITDM கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உற்பத்தி தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 19.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 18.03.2021 அன்று நிர்வாக பிரிவு, இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம், மேலக்கோட்டையூர், சென்னை – 600127 என்ற முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IIITDM Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!