IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.67000

3
IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2021
IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2021

IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.67000

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள Registrar மற்றும் Assistant Registrar பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த சுற்றறிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIIT திருச்சி
பணியின் பெயர் Registrar மற்றும் Assistant Registrar
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Email

IIIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

  • Registrar 01
  • Assistant Registrar 03

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:
  • Registrar: 56 years
  • Assistant Registrar: 35 years
கல்வி தகுதி:
  1. விண்ணப்பத்தார்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டும்.
  2. ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத ஊதியம்:
  1. Registrar: ரூ.37400-67000
  2. Assistant Registrar: ரூ..15,600-39,100
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!