ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வர்த்தக நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வர்த்தக நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வர்த்தக நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வர்த்தக நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Assistant பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Foreign Trade (IIFT)
பணியின் பெயர் Senior Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவன காலிப்பணியிடங்கள்: :

Senior Assistant பணிக்கு என 03 பணியிடங்கள் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) காலியாக உள்ளது.

Senior Assistant (Land & Revenue) – 01 பணியிடம்

Senior Assistant (Office Administration) – 02 பணியிடங்கள்

Senior Assistant சம்பள விவரம்:

இந்த IIFT நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Senior Assistant கல்வி விவரம்:

Senior Assistant அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Assistant அனுபவம்:

  • Senior Assistant (Land & Revenue) பணிக்கு ஆந்திரப் பிரதேச அரசு அலுவலகத்தில் Dy.Tahsildar அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்து 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Senior Assistant (Office Administration) பணிக்கு மத்திய / மாநில அரசு அலுவலகத்தில் Sr.PA, Sr. Assistant, Assistant அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்து 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download

Senior Assistant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 06.09.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IIFT தேர்வு செய்யும் முறை:

Senior Assistant பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIFT விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் http://docs.iift.ac.in/recruit/recruit_solo.asp என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 06.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here