மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் வேலை – மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

0
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் வேலை - மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் வேலை - மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் வேலை – மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை இறுதியில் வெளியிட்டு இருந்தது. அந்நிறுவனத்தில் Professor & Assistant Professor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIFT வேலைவாய்ப்பு விவரங்கள் :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Ph.D. Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 2 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download IIFT Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!