தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்..!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்..!

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIFPT) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Young Professional, Consultant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (22.05.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

IIFPT வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Young Professional, Consultant ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIFPT) காலியாக உள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Food Technology / Food Engineering / Agricultural Economics ஆகிய பாடப்பிரிவில் Master’s Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Consultant பணிக்கு குறைந்தது 5 ஆண்டு மற்றும் Young Professional குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Consultant பணிக்கு 40 வயது என்றும், Young Professional பணிக்கு 32 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Consultant பணிக்கு ரூ.1,00,000/- என்றும், Young Professional பணிக்கு ரூ.60,000/- என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Written Exam மற்றும் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIFPT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் (22.05.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!