உள்ளூரிலே மத்திய அரசு வேலை – மாதம் ரூ.1,10,000/- சம்பளம்

0
உள்ளூரிலே மத்திய அரசு வேலை
உள்ளூரிலே மத்திய அரசு வேலை

உள்ளூரிலே மத்திய அரசு வேலை – மாதம் ரூ.1,10,000/- சம்பளம்

Team Leader மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூரில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIFPT தஞ்சாவூர்
பணியின் பெயர்   Team Leader மற்றும் Consultant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IIFPT காலிப்பணியிடங்கள்:
  • Team Leader – 01
  • Consultant – 01
  • Consultant (A/V) – 01
IIFPT தஞ்சாவூர் வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் வயதானது Team Leader பதவிக்கு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். Consultant பதவிக்கு 40 க்குள் இருக்க வேண்டும்.

IIFPT தஞ்சாவூர் தகுதிகள்:
  • Team Leader – 10+ Years of Experience in Managing Development of Projects
  • Consultant (A/V) – 5 years experience with 2 years experience in Adobe Softwares or Corel Draw or Video Editing or Indesign
  • Consultant – 5 years experience in Consultancy Services.
IIFPT தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைய முகவரி மூலம் 10-06-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!