தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை 2020 !
இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூரில் Team Leader, Young Professionals & Consultants பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் |
பணிகள் | Team Leader, Young Professionals & Consultants |
மொத்த பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.08.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Team Leader – 01
- Young Professionals – 02
- Consultants – 04
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை காண அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- Team Leader – MBA/PG (Public Administration/Rural Development) + 10+ years experience
- Young Professionals – M.Sc/M.Tech (Food Technology/Food Engineering) + 1-year experience
- Consultants – PG Degree in relevant fields + 5+ years experience
மாத சம்பளம்:
- Team Leader – Rs.1,75,000 per month
- Young Professionals – Rs.60,000 per month
- Consultants – Rs.1,10,000 per month
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.