தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆனது பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பதவிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IIFPT தஞ்சாவூர்
பணியின் பெயர் பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர்
பணியிடங்கள் 09
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

TN Police “FB Group” Join Now

IIFPT காலிப்பணியிடங்கள்:

  • Professor – 06
  • Associate Professor – 01
  • Assistant Professor – 02

IIFPT தஞ்சாவூர் வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIFPT தஞ்சாவூர் கல்வி தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் PG Degree/Ph.D முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IIFPT தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 17.01.2021 க்குள் தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!