IIFPT தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2020 !

0
IIFPT தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2020 !
IIFPT தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2020 !

IIFPT தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2020 !

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆனது நிர்வாக அதிகாரி மற்றும் மூத்த தொழில்நுட்ப வல்லுநர் டி -2 பதவிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானத்திலிருந்து 45 நாட்களுள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்
பணிகள் Administrative Officer & Senior Technician T-2 
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2020

காலிப்பணியிடங்கள்:

  • Administrative Officer – 01
  • Senior Technician T-2 – 01

வயது வரம்பு:

  • Administrative Officer : விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதி தேதியின்படி பிரதிநிதியின் நியமனத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Senior Technician T-2 : விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதி தேதியின்படி பிரதிநிதியின் நியமனத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

UG (Microbiology) முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • Administrative Officer – Rs.15600-39100
  • Senior Technician T-2 – Rs 25500 – 81100/-

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானத்திலிருந்து 45 நாட்களுள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி

The Director,
Indian Institute of Food Processing Technology,
Pudukkottai Road,
Thanjavur-613005.

Download Administrative Officer Notification 2020 Pdf

Download Senior Technician Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!