தேர்வில்லாத மத்திய அரசு வேலை – ரூ. 7.5 லட்சம் ஊதியம்!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலை - ரூ. 7.5 லட்சம் ஊதியம்!
தேர்வில்லாத மத்திய அரசு வேலை - ரூ. 7.5 லட்சம் ஊதியம்!
தேர்வில்லாத மத்திய அரசு வேலை – ரூ. 7.5 லட்சம் ஊதியம்!

மத்திய அரசில் இருந்து தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் India Infrastructure Finance Company Limited-ல் (IIFCL) காலியாக உள்ள Chief Credit Officer பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation அல்லது Contract Basic முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Infrastructure Finance Company Limited (IIFCL)
பணியின் பெயர் Chief Credit Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online, Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான IIFCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Credit Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Chief Credit Officer வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 57 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 57 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.

Chief Credit Officer கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு கல்வி நிறுவனங்களில் CA, MBA, CFA, ICWA, CAIIB, PGDBM, Graduate, Post Graduation ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

Chief Credit Officer அனுபவம்:

Chief Credit Officer பணிக்கு அரசு அல்லது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் General Manager, Deputy General Manager அல்லது Chief General Manager பதவிகளில் Scale VII / Scale VI / Grade F / Grade E என்ற ஊதிய அளவுகளின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மத்திய அரசு ஊதியம்:
  • இந்த மத்திய அரசு பணிக்கு Deputation முறைப்படி தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் DOPT / DPE விதிமுறைப்படி Grade F என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Contract Basic முறைப்படி தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.7,50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

மத்திய அரசு தேர்வு முறை:

Chief Credit Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation அல்லது Contract Basic விதிமுறை படி தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ள ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (18.08.2022) அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!