மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Engineer Trainee (Electronics), Research Trainee (Observations) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய வானியற்பியல் நிறுவனம்
பணியின் பெயர் Engineer Trainee (Electronics) , Research Trainee (Observations)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Engineer Trainee (Electronics), Research Trainee (Observations) பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.E/B.Tech in Electronics & Communication / Instrumentation, MSc in Physics / Astrophysics படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 26 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!