10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை !

3
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021 – தேர்வு கிடையாது!!!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை !

மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் (IHBAS) காலியாக உள்ளதாக Medical Officer, Counsellor, Driver & Nursing Orderly ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. இப்பணிக்கு என 44 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IHBAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்சம் வயது வரம்பு 60 ஆகும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Class 10th/ MBBS/ MSW/ MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.23,283/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,652/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Walk in Skill Test/ Walk in interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
  • Medical Officer & Counsellor பணிக்கு ரூ. 500/- Driver & Nursing Orderly பணிக்கு ரூ. 250/- மற்றும் SC/ ST and PwD விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.06.2021 முதல் வரும் 07.07.2021 அன்று வரை நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!