மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி || 44 காலியிடங்கள்!!

3
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 44 காலியிடங்கள்!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 44 காலியிடங்கள்!!

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி || 44 காலியிடங்கள்!!

மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் (IHBAS) காலியாக உள்ளதாக Medical Officer, Counsellor, Driver & Nursing Orderly ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திறமையான விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான தகுதி வரம்புகளை ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IHBAS
பணியின் பெயர் Officer, Counsellor, Driver & Nursing Orderly
பணியிடங்கள் 44
கடைசி தேதி 29.06.2021 – 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலியிடங்கள் :

Medical Officer, Counsellor, Driver & Nursing Orderly பணிகளுக்கு என 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Officer வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்சம் வயது வரம்பு 60 ஆகும்.

TN Job “FB  Group” Join Now

IHBAS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Class 10th/ MBBS/ MSW/ MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

IHBAS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,283/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,652/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Driver தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk in Skill Test/ Walk in interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 29.06.2021 முதல் 07.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
  • Medical Officer & Counsellor – ரூ. 500/-
  • Driver & Nursing Orderly – ரூ. 250/-
  • SC/ ST and PwD விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 29.06.2021 முதல் 07.07.2021 அன்று வரை நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!