IGNOU January Session 2020 ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு

0
IGNOU January Session 2020 ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு
IGNOU January Session 2020 ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு

IGNOU January Session 2020 ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி மாததில் வெளியிட்டு இருந்த பாட சேர்க்கைக்கான அறிவிப்பிற்கு தற்போது தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்ட்டுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய மாணவர்கள் 28.02.2020 மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் 20.02.2020 வரையும் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Site

Registration

Login

Prospectus

Apply Online Date Extended Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!